சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
HTML-код
- Опубликовано: 12 апр 2025
- #thirumanthiram #kannappan #ibakthipasi
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர் I திருமந்திரம் I ஆன்மிக சொற்பொழிவாளர் திரு.சொ.சொ.மீ.சுந்தரம்
சிவ சிவ என்கிலர் தீவினையாளர்
சிவ சிவ என்றிடத் தீவினை மாளும்
சிவ சிவ என்றிடத் தேவரும் ஆவர்
சிவ சிவ என்னச் சிவகதி தானே
-திருமூலரின் திருமந்திரம்
புண்ணியம் செய்தவர்கள் தான் அய்யா அவர்களின் பேச்சை கேட்கமுடியும் நாங்கள் பூர்வ ஜென்ம புண்ணியம் செய்தவர்கள் தங்கள் பேச்சு அருமையான அற்புதமான பேச்சு மிக்க நன்றிகள் ஐயா
, cc de😮❤
@@mariyammalramu7647 TV
❤❤❤
It's true
Sivasivaperumpakkism
சிவ சிவ என்கிளர் தீவினையாளர்
சிவ சிவ என்றிட தீவினை மாலும்
சிவ சிவ என்கிலர் தேவரும் ஆவர்
சிவ சிவ என்கிலர் சிவ கதிதானே😢😢
மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்கள் திருவடி சரணம்🙏🙏🙏
மீனாட்சிசுந்தரம் ஐயா அவர்களுக்கு திரு தாள் வணங்குகிறேன் ஐயா .
🕉️நன்றி இறைவா.... அனைவருக்கும் நன்றி. ஓம் நமச்சிவாயம்....
முருகனின் மறுஉருவமான ஐயாவின் பாதங்களை என் இரு கரங்களால் தொட்டு வணங்குகிறேன் 🙏🙏🙏 தங்களின் சொற்பொழிவு எப்படி உள்ளது என்றால் தேனும் தினை மாவும் சேர்ந்து உண்ட மகிழ்ச்சியை தருகிறது ஐயா எனக்கு ❤❤❤எத்தனை முறை கேட்டாலும் தெவிட்டாத பேரின்பம் மகிழ்ச்சி 🤩🤩🤩அறிவு பசியை தூண்ட செய்கிறது. இன்னும் பழனி தண்டாயுதபாணி மகிமையை கேட்டுக்கொண்டே இருக்கு மனது ஏங்குகிறது ❤❤❤பழனி முருகன் தங்களை இந்த பிரபஞ்சத்தில் இன்னும் எல்லா வளமும் நலமும் பெற்று நீண்ட ஆயுளும் ஆரோக்கியம் தர வேண்டும் என்று மனதார பிராத்திக்கிறேன் ஐயா 💐💐💐🙏🙏🙏👍👍👍
ஐயாவின் பேச்சை கேட்க புண்ணியம் செய்தா தான் கேட்க முடியும். 🎉🎉 சிவாய நம
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻 Om Namah shivaya🙏🏻🙏🏻🌹🌹🌹🌹🌹
🦚ஓம் சரவணபவ 🦚🙏ஓம் முருகா🙏🙏
சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ சிவ
மீனாட்சி சுந்தரம் ஐயா அவர்களின் திருவடிகளை வணங்குகிறோம் வணக்கம் ஐயா சிவசிவ சிவசிவ சிவசிவ ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய
அய்யா அவர்களின் திருவடி சரணம்
Gauri shankara paadham arpanam🙏🙏🙏🙏🙏
ஐயா பலகோடி நன்றி 🙏🏻 சிரம் தாழ்த்தி மண்டியிட்டு மனமார வணங்குகிறேன் 🌹
🙏🙏🙏🌹🌹🌹🙏🙏 Om Nama Shivaya.
Meenakshi Ambal thiruvadigal sharanam🙏🙏🙏🙏
ஐயா குரல் கேட்டுக்கொண்டு இருந்தால் எத்தனை மணி நேரம் ஆனாலும் நேரம் போவது தெரியாது பக்தி சுவை மிகுந்த பேச்சு
ஐயா நீங்கள் நன்றாக வாழவேண்டும்
Om namah shivaya potri potri. thank u so much iyya.iyya thiruvadigal thottu vanangugindren iyya.
🙏🔱🌼சிவ சிவ🌸🌼🔥🙏🔥🔱
சிவசிவ.. அருமையான பேச்சு.. பல தகவலறிந்து கொண்டோம்.. மிக்க மகிழ்ச்சி..
நன்றி 😊😊
வாழ்க வளமுடன்
இவரது ஆன்மீக சொற்பொழிவு நீண்டகாலம் வலம்வரடும் . ஓம் முருகா போற்றி போற்றி
❤❤❤🦚🦚🦚💞🦚🦚🦚🙏
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம ஓம் நமசிவாய சிவாய சிவாய நம
அய்யாவின் திருவடிகள் பணிந்து வணங்கி மகிழ்கிறேன். மிக்க மகிழ்ச்சி அடைகிறேன், சிவாய நம 🙏🙏👏
Ramanathan Iyaa.. Annapoorani aachchi.... NEEDUZHI VAAZHHA 🙏🏻🙏🏻🌹🌹⭐️⭐️💖💖
வாழ்க வளத்துடன்! வாழ்க வளத்துடன்! சிவ சிவ சிவாயநம!❤❤❤❤❤
என்னுடைய குருநாதர் அய்யா அவர்கள் தான்
ஓம் நமசிவாய வாழ்க 🙏🌹🙏
சிவ சிவ.. ஓம் நமசிவாய...
Namah Shivaya🙏🙏🙏🙏🌹🌹🌹🌹
Ayyaaaa arumy adiyen vanakkam neenga innum ORU ayeram varudam irukkanum 🎉🎉
ஓம் நமசிவாய 🙏
சிவாயநம
🎉🎉🎉
ஓம் நமசிவாய சிவாய சிவாய நம எங்கும் எப்போதும் சிவமயம் அடியாருக்கும்அடியார் ❤❤❤🎉🎉
❤❤❤
சிவாயநம 🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
சிவயசிவ சிவயசிவ சிவயசிவ
திருச்சிற்றம்பலம். 29.2.24
இன்றும் சித்தர்கள் வாழ்கிறார்கள்.
Sivasiva sivasiva
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Siva siva
ஐயா வணக்கம் !
தங்களின் அன்பான இனிய புத்தாண்டு நேரத்தில் உங்களது ஆன்மீக சொற்பொழிவு நிகழ்ச்சி நிரல் கேள்வியுற்றேன் . மனதிற்கு மிகவும் பிடித்தது . இறையருள் கிடைக்கட்டும் ...
Very blessed couples for arranging this programme on their blessed day..Gods gift to them..
SIVA SIVA SIVA SIVA.
SRI AGILAANDA ESWARI THAAYAAR THIRUVADI SARANAM.
Sri S.S.M. ayyaa vaazhga.
அற்புதம் ஐயா.
சிவ சிவ
வாழ்க வளமுடன்
Sivayanama om namasivaya 🙏🙏🙏🙏
SIVA SIVA 🙏🙏🙏
அருமையான விளக்கம்
ஐயா தங்களின் அடிபணிந்து வணங்குகிறேன்.தங்களின் சொற்பொழிவை தினமும் கேட்டு அதன்மூலம் இறைவனை காண்கிறேன்.நன்றி ஐயா.
நல்லகருத்துக்கள்❤❤❤
ஓம் நமச்சிவாய சிவாய நமக திருச்சிற்றம்பலம் ஐயா திருவாசகம் எனும் தேன் கதையை உங்கள் மூலமாக தெரிந்து கொண்டதற்கு மிக்க நன்றி ஐயா கதையை அழகாக சொன்னீர்கள் ஓம் நமசிவாய சிவாய நம திருச்சிற்றம்பலம்💐💐💐🙏🙏
Siva Siva engilar theevinaiyalar
Siva Siva endrida theevinai maalum
Siva Siva endrida thevarum avar
Siva Siva endrida Siva gathi thane.
🙏🙏🙏🙏🙏
🌹🙏🙏🙏🙏🙏🌹👌🌹
Aum namah shivaya
மிக்க நன்றி ஐயா
வாழ்கவளமுடன் ஐயா🙏🏻🙏🏻
நன்றிகள் ஐயா. வணக்கம்.
Siva sivaya om namasivaya
Om shre Tharagesa namaha
🙏🙏🙏
த ம் ப தி க ள், நீடு டி வா ழ் க !தி ரு ம ந் தி ர ம், சொ ற் பொ ழி வு க் கு ஏ ற் பா டு, செ ய் த மை க் கு, ந ன் றி...
ஐயா வாழ்க வளமுடன் வாழ்க வையகம்
🙏
7:20 7:27
Namashivaya
நன்றி அய்யா
❤
வாழ்த்துக்கள்
10:55
🌞🛕🙏💐
History
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏♥️♥️♥️♥️♥️♥️😂😂
Iyyam ittu unn
அடுத்த ஜென்மத்துல ஒன்னு செட்டியார் குலத்தில் அல்லது அய்யர் குலத்தில் பிறவி வேண்டும் அய்யன் ஈசனே அண்ணாமலையானே.ஏன்.எப்போதும் இறைப்பணி.இன்றும் நான் அவன் நினைப்பில் பிள்ளைமார் குலம்.
பிறப்புக்கும் எல்லா உயிர்களும்... அனைவரும் சமம்
எந்த குலத்தில் பிறந்தவர் என்றாலும் இறைவன் மீது நம்பிக்கை கொண்டவர்களை ஏற்றுக் கொண்டு முக்தியை கொடுத்து விடுவார்
Ni
நம சிவாய நம சிவாய
ஓம் நம சிவாய
ஓம் நமசிவாய சிவாய நம ஓம் 🍀🍀🍀🍀🍀🙏🙏🙏🙏🙏💐👏
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய 🌹
🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏
ஓம் நமசிவாய வாழ்க 🙏
🙏🙏🙏🙏🙏
🙏🙏🙏🙏🙏